Ellorum Unnai Nallavan Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Balasaraswathy
and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : R. Balasaraswathy
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Aa…aa…aah….aa…aa…aa….
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Aa….aah….aa….
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Yaezhai vaazhvil unnaalae inbam
Undaaga vendumadaa
Enathu kannae unnathu
Thaayin sollai nee keladaa
Unathu thaayin sollai nee keladaa
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Aa….aah….aa….
Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Paalakaa athikaalaiyil vizhikkum
Pazhakkam vendumadaa en kannae
Palli saernthae nee
Senthamizhai padikka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa
Aa….aah…aa…
Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Deivam thannai maravaamal neeyum
Vaazha vendumadaa en kannae
Theeya sagavaasam poikalavai
Vilakka vendumadaa
Sollai nee keladaa
Thaayin sollai nee keladaa….
Ellorum unnai nallavan endrae
Kondaada vendumadaa….aa….aah….
பாடகி : ஆர். பாலசரஸ்வதி
இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஆ....ஆ....ஆஹ்....ஆ....ஆ....ஆ.....
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
ஏழை வாழ்வில் உன்னாலே இன்பம்
உண்டாக வேண்டுமடா
பெண் : எனது கண்ணே உனது
தாயின் சொல்லை நீ கேளடா
உனது தாயின் சொல்லை நீ கேளடா
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பெண் : பாலகா அதிகாலையில் விழிக்கும்
பழக்கம் வேண்டுமடா என் கண்ணே
பள்ளி சேர்ந்தே நீ
செந்தமிழை படிக்க வேண்டுமடா..
சொல்லை நீ கேளடா
தாயின் சொல்லை நீ கேளடா......
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....
பெண் : ஆ....ஆஹ்....ஆ....
தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
பெண் : தெய்வம் தன்னை மறவாமல் நீயும்
வாழ வேண்டுமடா என் கண்ணே
தீய சகவாசம் பொய்களவை
விலக்க வேண்டுமடா......
சொல்லை நீ கேளடா..
தாயின் சொல்லை நீ கேளடா......
பெண் : எல்லோரும் உன்னை நல்லவன் என்றே
கொண்டாட வேண்டுமடா....ஆ...ஆஹ்.....