Dhinasari En Vaazhvil Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by R. Balasaraswathy and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : R. Balasaraswathy
Music by : S. Dakshinamurthi
Lyrics by : A. Maruthakasi
Dhinasari en vaazhvil thirunaalae
Dhinasari en vaazhvil thirunaalae
Devi meenaatchi arulaalae….
Dhinasari en vaazhvil thirunaalae
Devi meenaatchi arulaalae….
Dhinasari en vaazhvil thirunaalae
Illaram endrumae nallaramaagavae
Illaram endrumae nallaramaagavae
Ennarumai naathan thirunthinaae adhanaalae
Ivvulagil naanae bhagyavathi
Ivvulagil naanae bhagyavathi
Bhagyavathi bhagyavathi
Dhinasari en vaazhvil thirunaalae
Devi meenaatchi arulaalae….
பாடகி : ஆர். பாலசரஸ்வதி
இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : தினசரி என் வாழ்வில் திருநாளே
தினசரி என் வாழ்வில் திருநாளே
தேவி மீனாட்சி அருளாலே.......
பெண் : தினசரி என் வாழ்வில் திருநாளே
தேவி மீனாட்சி அருளாலே.......
பெண் : தினசரி என் வாழ்வில் திருநாளே
பெண் : இல்லறம் என்றுமே நல்லறமாகவே
இல்லறம் என்றுமே நல்லறமாகவே
என்னருமை நாதன் திருந்தினார் அதனாலே
இவ்வுலகில் நானே பாக்கியவதி
இவ்வுலகில் நானே பாக்கியவதி
பாக்கியவதி பாக்கியவதி
பெண் : தினசரி என் வாழ்வில் திருநாளே
தேவி மீனாட்சி அருளாலே.......