Manjal Kaathu Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.
Singer : Krishnaraj
Music Director : Deva
Lyricist : Ponniyin Selvan
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Pattuppoochchi kattum koottil
Thaalaattu ketkum
Mega koottam pogum pokkil
Neeraatti pogum
Bhoologam engum soolaagum
Neerodum gangai paalaagum
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Aasaikku ponnuthaan
Aasthikku aanuthaan
Rendumthaan porakkaatho
Aanunnaa onnuthaan
Ponnunnaa onnuthaan
Unmaithaan puriyaatho
Pillainga selvamthaan
Selvaththai alliththaan
Konjaththaan thadukkaathae
Thiththippu minjinaa
Kandippaa nanjuthaan
Sorkkaththai kedukkaathae
Naalu poranthaalum seeraattuvaenae
Paalu adhu kettaa yaar oottuvaaro
Maman veettu seemai pasu aaa…aa…aahhaa
Aaru velai paal beechchum….mmm….
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Thangamo kinnamo
Venneiyyo kannamo
Neyyilthaan malarnthaalo
Thangai pola unnaiththaan
Kannilthaan vaiththuthaan
Mamanthaan valarppaenae
Mamanin nenjupol
Panju pol pinju pol
Vanthuthaan piranthaayae
Kungumam manjalaai
Mangalam pongaththaan
Endrumae iruppaayae
Aandu pallaandu nee vaazha venum
Selvam pathinaarum nee kaana venum
Enga veettu sridevi aaaahhaa
Poomagalae neethaanae….mmmm…
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Manjal kaaththu poopparikka
Poovukkullae kaai pidikka
Pattuppoochchi kattum koottil
Thaalaattu ketkum
Mega koottam pogum pokkil
Neeraatti pogum
Bhoologam engum soolaagum
Neerodum gangai paalaagum
Bhoologam engum soolaagum
Neerodum gangai paalaagum
Laalaallalaalllaa….
Laalaallalaalllaa….
பாடகர் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க
மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க
பட்டுப்பூச்சி கட்டும் கூட்டில்
தாலாட்டு கேட்கும்
மேகக் கூட்டம் போகும் போக்கில்
நீராட்டி போகும்
ஆண் : பூலோகம் எங்கும் சூலாகும்
நீரோடும் கங்கை பாலாகும்
ஆண் : மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க...
ஆண் : ஆசைக்கு பொண்ணுதான்
ஆஸ்திக்கு ஆணுதான்
ரெண்டும் தான் பொறக்காதோ
ஆணுன்னா ஒன்னுதான்
பொண்ணுன்னா ஒன்னுதான்
உண்மைதான் புரியாதோ
ஆண் : பிள்ளைங்க செல்வம்தான்
செல்வத்தை அள்ளித்தான்
கொஞ்சத்தான் தடுக்காதே
தித்திப்பு மிஞ்சினா
கண்டிப்பா நஞ்சுதான்
சொர்க்கத்தை கெடுக்காதே
ஆண் : நாலு பொறந்தாலும் சீராட்டுவேனே
பாலு அது கேட்டா யார் ஊட்டுவாரோ
மாமன் வீட்டு சீமைப் பசு ஆஆஆஹ்ஹா..
ஆறு வேளை பால் பீச்சும்..ம்ம்ம்ம்....
ஆண் : மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க
ஆண் : தங்கமோ கிண்ணமோ
வெண்ணெய்யோ கன்னமோ
நெய்யில் தான் மலர்ந்தாளோ
தங்கை போல் உன்னைத்தான்
கண்ணில்தான் வைத்துதான்
மாமன் தான் வளர்ப்பேனே
ஆண் : மாமனின் நெஞ்சுப் போல்
பஞ்சு போல் பிஞ்சு போல்
வந்துதான் பிறந்தாயே
குங்குமம் மஞ்சளாய்
மங்கலம் பொங்கத்தான்
என்றுமே இருப்பாயே
ஆண் : ஆண்டு பல்லாண்டு நீ வாழ வேணும்
செல்வம் பதினாறும் நீ காண வேணும்
எங்க வீட்டு ஸ்ரீதேவி ஆஆஆஹ்ஹா..
பூமகளே நீதானே..ம்ம்ம்ம்...
ஆண் : மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க
மஞ்சள் காத்து பூப்பறிக்க
பூவுக்குள்ளே காய் பிடிக்க
பட்டுப்பூச்சி கட்டும் கூட்டில்
தாலாட்டு கேட்கும்
மேகக் கூட்டம் போகும்
போக்கில் நீராட்டி போகும்
ஆண் : பூலோகம் எங்கும் சூலாகும்
நீரோடும் கங்கை பாலாகும்
பூலோகம் எங்கும் சூலாகும்
நீரோடும் கங்கை பாலாகும்
லாலாலலால்ல்ல்லா........
லாலாலலால்ல்ல்லா......