Singer : V. J. Varma
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Mann meedhilae ilam penn maanikkam
Indha mann meedhilae ilam penn maanikkam
Veenae maranam yeidhidalaamaa
Veenae maranam yeidhidalaamaa….
Naadaalum veri konda aatchiyar
Seidhidum nalamillaa seigaiyaale
Kodaana kodi makkal madigindraar
Kodumaiyidhu nyaayamoo……
Mann meedhilae ilam penn maanikkam
Indha mann meedhilae ilam penn maanikkam
Veenae maranam yeidhidalaamaa
Veenae maranam yeidhidalaamaa….
Music : …………………
Anbodu panbum azhindhadhae ulagil
Anbodu panbum azhindhadhae ulagil
Thunbamae irulaai soozhndhadhae indru
Thunbamae irulaai soozhndhadhae indru
Mann meedhilae iru penn paedhaigal
Veenae maranam yeidhidalaamaa
Veenae maranam yeidhidalaamaa….
Yeidhidalama ..yeidhidalaamaa ..yeidhidalaama
பாடகர் : வி. ஜே. வர்மா
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
ஆண் : மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம்
இந்த மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம்
வீணே மரணம் எய்திடலாமா
வீணே மரணம் எய்திடலாமா........
ஆண் : நாடாளும் வெறிகொண்ட ஆட்சியர்
செய்திடும் நலமில்லா செய்கையாலே
கோடானு கோடி மக்கள் மடிகின்றார்
கொடுமையிது நியாயமாமோ......
ஆண் : மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம்
இந்த மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம்
வீணே மரணம் எய்திடலாமா
வீணே மரணம் எய்திடலாமா........
இசை : .....................
ஆண் : அன்போடு பண்பும் அழிந்ததே உலகில்
அன்போடு பண்பும் அழிந்ததே உலகில்
துன்பமே இருளாய் சூழ்ந்ததே இன்று
துன்பமே இருளாய் சூழ்ந்ததே இன்று
ஆண் : மண் மீதிலே இரு பெண் பேதைகள்
வீணே மரணம் எய்திடலாமா
வீணே மரணம் எய்திடலாமா.....
எய்திடலாமா.....எய்திடலாமா.....எய்திடலாமா.....