Pengal Mattum Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff.
Singer : Jikki
Music Director : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sheriff
Female : Muzhu thundu idai vesti kudumiyodu
Muga savaram Illaathu vazhnthavargal
Azhagaaga full shoot-u pottukkondu
American grap thalaiyargal pogindeegal
Aa…aa…aa…aa…aa…
Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Female : Kaalai oottum kaiyaalae
Car-yaiyum ootti thurai polae
Kaalai oottum kaiyaalae
Car-yaiyum ootti thurai polae
Vaayinil cigerate pugaiyodae
Vaazhum aiyaave
Vaayinil cigerate pugaiyodae
Vaazhum aiyaave
Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Female : Koozh kudiththa kaalamellaam
Maari ippo kudikkiraarkal
Enna Bed cofee
Yaer uzhuthu payir seiyyum thozhilai vittu
Engineer doctor-raaga maarugindraar…aa…aa…
Female : Paarinil aanai pettraethaan
Paangudan parppathu penn andro
Paarinil aanai pettraethaan
Paangudan parppathu penn andro
Aaangalin vaazhvil munnettram
Kaanum innaalil…
Female : Pengal mattum
Maarakoodathendrae sattam undo
Pengal mattum
Maarakoodathendrae sattam undo
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்
பெண் : முழுத் துண்டு இடை வேஷ்டி குடுமியோடு
முக சவரம் இல்லாது வாழ்ந்தவர்கள்
அழகாக புல்ஷூட்டு போட்டுக் கொண்டு
அமெரிக்கன் கிராப் தலையர்கள் போகின்றீகள்
ஆ….ஆ….ஆ….ஆ……ஆ…..
பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண் : காளை ஓட்டும் கையாலே
காரையும் ஓட்டி துரை போலே
காளை ஓட்டும் கையாலே
காரையும் ஓட்டி துரை போலே
வாயினில் சிகரெட் புகையோடே
வாழும் அய்யாவே…..
வாயினில் சிகரெட் புகையோடே
வாழும் அய்யாவே…..
பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண் : கூழ் குடித்த காலமெல்லாம்
மாறி இப்போ குடிக்கிறார்கள்
என்ன…… பெட்…காபி…
ஏர் உழுது பயிர் செய்யும் தொழிலை விட்டு
இன்ஜீனியர் டாக்டராக மாறுகின்றார் ஆ..ஆஆ..
பெண் : பாரினில் ஆணை பெற்றேதான்
பாங்குடன் பார்ப்பது பெண் அன்றோ
பாரினில் ஆணை பெற்றேதான்
பாங்குடன் பார்ப்பது பெண் அன்றோ
ஆண்களின் வாழ்வில் முன்னேற்றம்
காணும் இந்நாளில்……..
ஆண்களின் வாழ்வில் முன்னேற்றம்
காணும் இந்நாளில்……..
பெண் : பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ
பெண்கள் மட்டும்
மாறக்கூடாதென்றே சட்டம் உண்டோ


