Un Perai Ketten Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.
Singer : Jikki
Music by : Shankar Jaikishan
Lyrics by : Kambadasan
Female : Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Female : Pinnae marainthu thannai marappom
Pinnae marainthu thannai marappom
Neyaagum endrae sollum nenje
Neyaagum endrae sollum nenje
Ennaasai thanakkae kannaal niram thanthaai
Melaadum enthan nenjam thai thai thai
Female : Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Female : Munnaalil veruththa enthanin kangal
Munnaalil veruththa enthanin kangal
Yaeno indrae mathi maari pochche
Yaeno indrae mathi maari pochche
Vizhippaana kadhalae vilaiyaadum kadhalil
Melaadum enthan nenjam thai thai thai
Female : Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
Female : Ennai pirinthae nenjam thallaathae
Ennai pirinthae nenjam thallaathae
Yaenindru ivvitham nernthathuvo
Yaenindru ivvitham nernthathuvo
Yaegaathi neeyae ennai pirinthaal
Kanneeril aadum nenjam thai thai thai
Female : Un perai kettaen
Thendralthanil naan
Kandaalae aadum nenjam thai thai thai
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்
பாடலாசிரியர் : கம்பதாசன்
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை…..
பெண் : பின்னே மறைந்து தன்னை மறப்போம்
பின்னே மறைந்து தன்னை மறப்போம்
நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே
நீயாகும் என்றே சொல்லும் நெஞ்சே
என்னாசை தனக்கே கண்ணால் நிறம் தந்தாய்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்
முந்நாளில் வெறுத்த எந்தனின் கண்கள்
ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே
ஏனோ இன்றே மதி மாறிப் போச்சே
விழிப்பான காதலே விளையாடும் காதலில்
மேலாடும் எந்தன் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே
என்னைப் பிரிந்தே நெஞ்சம் தள்ளாதே
ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ
ஏனின்று இவ்விதம் நேர்ந்ததுவோ
ஏகாதி நீயே என்னைப் பிரிந்தால்
கண்ணீரில் ஆடும் நெஞ்சம் தை தை தை
பெண் : உன் பேரைக் கேட்டேன் தென்றல்தனில் நான்
கண்டாலே ஆடும் நெஞ்சம் தை தை தை