Kanindha Kathalinbam Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female : Oooo…..poonthendralae vanthiduvaai
Male : Vaa maan vizhi
Mmmm…..yaen kobamaa…mmm…
Un vaanjaiyaal yaengugiraen

Female : Kanintha kadhadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae

Female : Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae

Male : Neengaathathaai ninavaagumae
Female : Neerin mael aliyaamae
Both : Mmmm…m…mmm…
Piriyaatha uravaalae thaniyaatha unarvu
Male : Thadhumpimae
Female : Virumpumae
Male : Thanimaiyil
Female : Inimaiyai

Female : Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae

Female : Aasaithanai nilamaakkumae
Male : Anantham payiraagum
Both : Mmmm….mm…mm…
Female : Aasaithanai nilamaakkumae
Male : Anantham payiraagum

Both : Vilaivaagi kadhairaagi
Maniyaagum unarvu
Female : Perugumae
Male : Marugumae
Female : Polivudan
Male : Niraiyumae

Female : Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae

Both : Kanintha kadhalinbam endraalae
Karai illaa ullam suvai pongum
Ilanthanmai panpaalae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : ஓஓஒ…..பூந்தென்றலே வந்திடுவாய்….
ஆண் : வா மான் விழி…..
ம்ம்ம்…….ஏன் கோபமா…..ம்ம்ம்..
உன் வாஞ்சையால் ஏங்குகிறேன்…

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே

ஆண் : நீங்காததாய் நினைவாகுமே…..
பெண் : நீரின் மேல் அலையாமே……
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்….ம்ம்…..
பிரியாத உறவாலே தணியாத உணர்வு
ஆண் : ததும்புமே…..
பெண் : விரும்புமே….
ஆண் : தனிமையில்…..
பெண் : இனிமையை….

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே

பெண் : ஆசைதனை நிலமாக்குமே
ஆண் : ஆனந்தம் பயிராகும்……
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்….ம்ம்…..
பெண் : ஆசைதனை நிலமாக்குமே
ஆண் : ஆனந்தம் பயிராகும்……

இருவர் : விளைவாகி கதிராகி
மணியாகும் உணர்வு
பெண் : பெருகுமே…..
ஆண் : மறுகுமே…..
பெண் : பொலிவுடன்…….
ஆண் : நிறையுமே…..

பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே

இருவர் : கனிந்த காதலின்பம் என்றாலே
கரை இல்லா உள்ளம் சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here