Kavi Paadum Song Lyrics is the track from Bhagya Devathai Tamil Film – 1959, Starring Gemini Ganesan and Savitri. This song was sung by Ghantasala and K. Jamuna Rani and the music was composed by Master Venu. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass

Singers : Ghantasala and K. Jamuna Rani

Music by : Master Venu

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae

Male : Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae

Female : Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae
Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae

Male : Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae….

Male : Madhuvai yaendhi magizhnthaadum malarae
Pudhu nilai kandaen punnagaiyaalae
Pudhu nilai kandaen punnagaiyaalae
Manakkoyil unakkaaga maasilaa deepamae

Male : Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae
Kavipaadum kangalinaalae
Kadhai pesum ponnidhazh melae

Female : Kadalil ellai kandaalum kaanalaam
Kadhalin ellai kaana mudiyumaa
Kadhalin ellai kaana mudiyumaa
Kalai koyil unakkaaga
Kankanda deivamae….

Female : Kalai veesum kaaviyam neeyae
Oli veesum oviyam naanae

Both : Deiveega kadhal inbam kaanuthae
Unnaalae kili naanuthae thannaalae….

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே
கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே

ஆண் : தெய்வீகக் காதல் இன்பம் காணுதே
உன்னாலே கிளி நாணுதே தன்னாலே…..

பெண் : கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே
கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே

பெண் : தெய்வீக காதல் இன்பம் காணுதே
உன்னாலே பூங்காவிலே தன்னாலே…..

ஆண் : மதுவை ஏந்தி மகிழ்ந்தாடும் மலரே
புது நிலை கண்டேன் புன்னகையாலே
புது நிலை கண்டேன் புன்னகையாலே
மனக் கோயில் உனக்காக மாசிலா தீபமே

ஆண் : கவிபாடும் கண்களினாலே
கதை பேசும் பொன்னிதழ் மேலே
தெய்வீகக் காதல் இன்பம் காணுதே
உன்னாலே கிளி நாணுதே தன்னாலே…..

பெண் : கடலில் எல்லை கண்டாலும் காணலாம்
காதலின் எல்லை காண முடியுமா
காதலின் எல்லை காண முடியுமா
கலைக் கோயில் உனக்காக
கண்கண்ட தெய்வமே……

பெண் : கலை வீசும் காவியம் நீயே
ஒளி வீசும் ஓவியம் நானே

இருவர் : தெய்வீக காதல் இன்பம் காணுதே
உன்னாலே பூங்காவிலே தன்னாலே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here