Manamilla Malarukko Lyrics
Singers : P. Leela and A. G. Rathnamala
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : ……………………
Manamillaa malarukkoo
Magimai illai
Manamillaa malarukkoo
Magimai illai
Nalla gunamillaa manidharukkoo
Perumaiyum illai
Nalla gunamillaa manidharukkoo
Perumaiyum illai
Female and Chorus : Manamillaa malarukkoo
Magimai illai
Nalla gunamillaa manidharukkoo
Perumaiyum illai
Music : ……………………
Latchanamillaa thamizhukoo
Inimai illai
Female and Chorus : Latchanamillaa thamizhukoo
Inimai illai
Latchiyam illaa vaazhvukkoo
Payanum illai……
Female and Chorus : Latchiyam illaa vaazhvukkoo
Payanum illai……..
Female and Chorus : Manamillaa malarukkoo
Magimai illai
Nalla gunamillaa manidharukkoo
Perumaiyum illai
Music : ……………………
Acham illaamal vaazhvom
Acham illaamal vaazhvom
Acham illaamal vaazha
Arivum thiranum neriyum vendum
Female and Chorus :Acham illaamal vaazha
Arivum thiranum neriyum vendum
Female and Chorus : Manamillaa malarukkoo
Magimai illai
Nalla gunamillaa manidharukkoo
Perumaiyum illai
Music : ……………………
பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : ........................
பெண் : மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை
மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை
நல்ல குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
நல்ல குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை
நல்ல குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
இசை : ........................
பெண் : லட்சணமில்லா தமிழுக்கோ
இனிமை இல்லை
பெண் மற்றும் குழு : லட்சணமில்லா தமிழுக்கோ
இனிமை இல்லை
பெண் : லட்சியமில்லா வாழ்வுக்கோ
பயனுமில்லை......
பெண் மற்றும் குழு : லட்சியமில்லா வாழ்வுக்கோ
பயனுமில்லை.......
பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை
நல்ல குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
இசை : ........................
பெண் : அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சிமில்லாமல் வாழ
அறிவும் திறனும் நெறியும் வேண்டும்
பெண் மற்றும் குழு : அச்சிமில்லாமல் வாழ
அறிவும் திறனும் நெறியும் வேண்டும்
பெண் மற்றும் குழு : மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை
நல்ல குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
இசை : ........................