Aahaa naanindru arinthu Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.

Singer : Jikki

Music by : Shankar Jaikishan

Lyrics by : Kambadasan

Female : Aahaa naanindru arinthu kondaen
Aahaa naanindru arinthu kondaen
Enthan agamae eththanai kadhalthaan
Iththanai kadhal naan kondathumaen aa…aa…
Iththanai kadhal naan kondathumaen….

Female : Aahaa naanindru arinthu kondaen

Female : Aazham paarkka thadiyai vaiththaen
Aasai theeyae mingunthaen
Aazham paarkka thadiyai vaiththaen
Aasai theeyae mingunthaen

Female : Kann kaanaa kan valaiyil veezhnthaen
Kann kaanaa kan valaiyil veezhnthaen
Jeevithaalum saagindrean
Jeevithaalum saagindrean
Aa….iththanai kadhal naan kondathumaen

Female : Aahaa naanindru arinthu kondaen

Female : Pinnum koondhal yaen kalaikkindraen
Pinnum koondhal yaen kalaikkindraen
Kannil melum maiyidalaen
Kannil melum maiyidalaen

Female : Indravar kaanaa vaaraavidilo
Indravar kaanaa vaaraavidilo
Ivvitham naane alangariyaen
Ivvitham naane alangariyaen
Aa….iththanai kadhal naan kondathumaen

Female : Aahaa naanindru arinthu kondaen
Enthan agamae eththanai kadhalthaan
Iththanai kadhal naan kondathumaen…aa…aa…
Iththanai kadhal naan kondathumaen

Female : Aahaa naanindru arinthu kondaen

Female : Inbam saerntha thunba sunganthaan
Enthan kadhal kadhal kaan
Inbam saerntha thunba sunganthaan
Enthan kadhal kadhal kaan
Ivvaarendrae munbae kandaal
Iththunbaththanai naadaen naan
Ivvaarendrae munbae kandaal
Iththunbaththanai naadaen naan
Aa….iththanai kadhal naan kondathumaen…

Female : Aahaa naanindru arinthu kondaen
Enthan agamae eththanai kadhalthaan
Iththanai kadhal naan kondathumaen…aa…aa…
Iththanai kadhal naan kondathumaen

Female : Aahaa naanindru arinthu kondaen….

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்
ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்
எந்தன் அகமே எத்தனை காதல்தான்
இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ..
இத்தனை காதல் நான் கொண்டதுமேன்….

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்

பெண் : ஆழம் பார்க்கா தடியை வைத்தேன்
ஆசைத் தீயே மிகுந்தேன்
ஆழம் பார்க்கா தடியை வைத்தேன்
ஆசைத் தீயே மிகுந்தேன்

பெண் : கண் காணா கண் வலையில் வீழ்ந்தேன்
கண் காணா கண் வலையில் வீழ்ந்தேன்
ஜீவித்தாலும் சாகின்றேன்
ஜீவித்தாலும் சாகின்றேன்
ஆ…இத்தனை காதல் நான் கொண்டதுமேன்

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்

பெண் : பின்னும் கூந்தல் ஏன் கலைக்கின்றேன்
பின்னும் கூந்தல் ஏன் கலைக்கின்றேன்
கண்ணில் மேலும் மையிடலேன்
கண்ணில் மேலும் மையிடலேன்

பெண் : இன்றவர் காணா வாராவிடிலோ
இன்றவர் காணா வாராவிடிலோ
இவ்விதம் நானே அலங்கரியேன்
இவ்விதம் நானே அலங்கரியேன்
ஆ…இத்தனை காதல் நான் கொண்டதுமேன்..

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்
எந்தன் அகமே எத்தனை காதல்தான்
இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ..
இத்தனை காதல் நான் கொண்டதுமேன்….

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்

பெண் : இன்பம் சேர்ந்த துன்ப சுகந்தான்
எந்தன் காதல் காதல் காண்
இன்பம் சேர்ந்த துன்ப சுகந்தான்
எந்தன் காதல் காதல் காண்
இவ்வாரென்றே முன்பே கண்டால்
இத்துன்பந்தனை நாடேன் நான்
இவ்வாரென்றே முன்பே கண்டால்
இத்துன்பந்தனை நாடேன் நான்
ஆ……இத்தனை காதல் நான் கொண்டதுமேன்……

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்
எந்தன் அகமே எத்தனை காதல்தான்
இத்தனை காதல் நான் கொண்டதுமேன் ஆ…ஆ..
இத்தனை காதல் நான் கொண்டதுமேன்….

பெண் : ஆஹா நானின்று அறிந்து கொண்டேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here