Singer : P. Leela
Music Director : K. N. Dhandayudhapani Pillai
Lyricist : K. P. Kamatchi Sundaram
Music : ………………….
Malai arasan kulavilakkae maamadhi neeyae
Malai arasan kulavilakkae maamadhi neeyae
Kalaimaniyae enadhuyirae
Kalaimaniyae enadhuyirae
Vinn amudhae en maganae
Vinn amudhae en maganae
Kannmaniyae kannurangaai
Malai arasan kulavilakkae maamadhi neeyae
Eedilladha unadhu thandhai
Eedilladha unadhu thandhai
Vaal eduthu vanthiduvaar
Naadu selvam vaazhvu yaavum
Namakkoru naal thandhiduvaar
Naadu selvam vaazhvu yaavum
Namakkoru naal thandhiduvaar
Endra ennam urangidaamal
Endra ennam urangidaamal
Kanmaniyae kannurangaai….
Kanmaniyae kannurangaai….
Malai arasan kulavilakkae maamadhi neeyae..ye
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : கே. என். தண்டாயுதபாணி பிள்ளை
பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்
இசை : ......................
பெண் : மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே
மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே
கலைமணியே எனதுயிரே
கலைமணியே எனதுயிரே
விண்ணமுதே என் மகனே
விண்ணமுதே என் மகனே
கண்மணியே கண்ணுறங்காய்
மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே
பெண் : ஈடில்லாத உனது தந்தை
ஈடில்லாத உனது தந்தை
வாளெடுத்தே வந்திடுவார்
நாடு செல்வம் வாழ்வு யாவும்
நமக்கொரு நாள் தந்திடுவார்
நாடு செல்வம் வாழ்வு யாவும்
நமக்கொரு நாள் தந்திடுவார்
என்ற எண்ணம் உறங்கிடாமல்
என்ற எண்ணம் உறங்கிடாமல்
கண்மணியே கண்ணுறங்காய்....
கண்மணியே கண்ணுறங்காய்....
பெண் : மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே...ஏ