Singers : AK Priyan and Akshaya Shivkumar
Music by : AK Priyan
Lyrics by : Mu.Vi
Male : Angamae thangamma
Irukkiyae bangamma
Un dollaana beauty
Adhu aiyoo amma
Male : Pechellaam uruttamma
Needhaan en mangamma
Naan unnoda seranum
Vaama thaama
Male : White goldu nee thamma
My worldeh nee dhaanma
En bed time storyla
Vaama dreama
Male : Nee sonna ok maa
Edhunaalum right thaama
Nee seetha na
Naa raama
Male : Ye rasaathi adi raasathi
Nee pogatha oru thee mootti
Ye seematti en seematti
Enakaaga nee
Male : Ye vannamayilae
Ye vannamayilae
Ye vannamayilae
Oru mutham koduppa
Male : Ye vannamayilae
Vaa thanga mayilae
Ye vannamayilae
Unna konji pidippa
Male : Ye pachakkili pachakkili maeni
Ye pattukinnu puttugira thaenae
Aiyo ma nee alwarpetteh rani
Ye nachikinnu ichikku thaanae
Male : Ye naa ninnae premam konda
Enakka jeevan konda
Ninnae pinnae vandhu
Ninnae suthum prandhum aanaen
Female : Un perai en perai
Naan serkka varuven
Unakaaga munna varuven
Unna chellam konji
Nee kekkum munnamae
Ellamae tharuven
Una katti ottikiduven
Female : Ye raasavae ye raasavae
Nee kai serndha ye rasaavae
Neegaadhae ena neengaadhae
Ennaalum nee
Male : Ye vannamayilae
Ye vannamayilae
Ye vannamayilae
Oru mutham koduppa
Male : Ye vannamayilae
Vaa thanga mayilae
Ye vannamayilae
Unna konji pidippa
பாடகர்கள் : ஏ. கே. பிரியன் மற்றும் அக்ஷ்ய சிவ் குமார்
இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன்
பாடல் ஆசிரியர் : மு. வீ
ஆண் : அங்கம்மே தங்கம்மா
 இருக்கியே பங்கம்மா
 உன் டாலான பியூட்டி
 அது அய்யோ அம்மா
ஆண் : பேச்செல்லாம் உருட்டம்மா
 நீதான் என் மங்கம்மா
 நான் உன்னோட சேரனும்
 வா மா தாமா
ஆண் : வொயிட் கோல்டே யூ தா மா
 மை வேல்டே நீ தா மா
 என் பெட் நீ மை ஸ்டோரில
 வாமா கீமா
ஆண் : நீ சொன்னா ஓகே மா
 எதுனாலும் ரைட் தான் மா
 நீ சீதான்னா
 நா ராமா
ஆண் : ஏ ராசாத்தி அடி ராசாத்தி
 நீ போகாத ஒரு தீ மூட்டி
 ஏ சீமாட்டி என் சீமாட்டி
 எனக்காக நீ நீ நீ…
ஆண் : ஏ வண்ணமயிலே
 ஏ வண்ணமயிலே
 ஏ வண்ணமயிலே
 ஒரு முத்தம் கொடுப்பா
ஆண் : ஏ வண்ணமயிலே
 பல நெஞ்சமயிலே
 ஏ வண்ணமயிலே
 உன்ன கொஞ்சி பிடிப்பா
ஆண் : ஏ பச்சகிளி பச்சகிளி மேனி
 ஏ பட்டுகின்னு புட்டுகிற தேனி
 ஏ யூஆர் மை இளவட்ட ரானி
 நச்சிக்கின்னு இச்சிகின்னு தா நீ
ஆண் : ஏ நா நின்னே
 பிரமேம் கொண்ட
 எனக்கா ஜீவன் கொண்ட
 நின்னே பின்னே வந்து
 நின்னே சுத்தும் பிராந்தும் ஆனேன்
பெண் : உன் பேரை என் பேரை
 நான் சேரக்க வருவேன்
 உனக்காக முன்ன வருவேன்
 உன்ன செல்லம் கொஞ்சி
 நீ கேக்கும் முன்னமே
 எல்லாமே தருவேன்
 உன கட்டி ஒட்டிக்கிடுவேன்
பெண் : ஏ ராசாவே ஏ ராசாவே
 நீ கை சேந்த எ ராசாவே
 நீங்காதே என நீங்காதே
 எந்நாளும் நீ நீ நீ…
ஆண் : ஏ வண்ணமயிலே
 ஏ வண்ணமயிலே
 ஏ வண்ணமயிலே
 ஒரு முத்தம் கொடுப்பா
ஆண் : ஏ வண்ணமயிலே
 பல நெஞ்சமயிலே
 ஏ வண்ணமயிலே
 உன்ன கொஞ்சி பிடிப்பா



