Singers : Adithya RK and Pavani Vasa
Music by : Vijai Bulganin
Lyrics by : Tamilmani
Male : Poiyoo meiyo podhum aiyoo
Vizhigal ellam neeyae aiyoo
Raavugal veesum koondhal aiyoo
Reengaaramaai nenjil aiyoo
Male : Mudiyaamal en maarbil oodum
Mudhal paarvaigal andhaadhi aagum
Aagaayam penpaalin vaasam
Adi nooraandu or naalaai maarum
Male : Idhu kaadhal vidhi oru maaya sadhi
Puriyadhae madhi ini neeyae gadhi
Male : Oye oye
Un moochu kaathathu vazhiyae neeyae
Oye oye
Uyirodu serthu kolvaaya
Male : Oye oye
Naan serkkum ottrai bimbam nee
Oye oye
En kaatchi kootil nirpaaya
Oye oye ..oo oo
Oye oye hoo hoo
En kaatchi kootil nirpaaya
Male : Paavam maan naan ennai
Kavingan seidhu ponayoo
Paarvai edhiril pithan pol
Unnai naan unarathaano
Male : Raagam meettum moongil mael
Mutham veithu ponaayoo
Isaiyai marandhu thoongaamal
Un per solli saaindhaeno
Male : Koodaram aagum en nenjamae
Kulirodu nindraai siru megamae
Nedundhooram thaandi enneramae
Kuraiyaadha endre eppodhumae
Male : Azhaipaena anaipaena
Nizhal pola nadappena
Thodarnthu varuvaenae
Male : Oye oye
Un moochu kaathathu vazhiyae neeyae
Oye oye
Uyirodu serthu kolvaaya
Male : Oye oye
Naan serkkum ottrai bimbam nee
Oye oye
En kaatchi kootil nirpaaya
Female : Poiyoo meiyo podhum aiyoo
Vizhigal ellam neeyae aiyoo
Raavugal yaavum kelvii aiyoo
Ver or kaadhal undo aiyoo
Female : Mudiyaamal en maarbil oodum
Mudhal paarvaigal andhaadhi aagum
Aagaayam neeyaaga vendum
Pala nooraandu or naalaai maarum
Female : Idhu kaadal vidhi oru maaya sadhi
Unardheanae madhi ini neeyae gadhi
Male : Oye oye
Un moochu kaathathu vazhiyae neeyae
Oye oye
Uyirodu serthu kolvaaya
Male : Oye oye
Naan serkkum ottrai bimbam nee
Oye oye
En kaatchi kootil nirpaaya
Oye oye ..oo oo
Oye oye hoo hoo
En kaatchi kootil nirpaaya
பாடகர்கள் : ஆதித்யா ஆர். கே மற்றும் பாவனி வாசா
இசை அமைப்பாளர் : விஜய் புல்கநின்
பாடல் ஆசிரியர் : தமிழ் மணி
ஆண் : பொய்யோ மெய்யோ போதும் அய்யோ
 விழிகளெல்ல்லாம் நீயே அய்யோ
 ராவுகள் வீசும் கூந்தல் அய்யோ
 ரீங்காரமாய் நெஞ்சில் அய்யோ
ஆண் : முடியாமல் என் மார்பில் ஓடும்
 முதல் பார்வைகள் அந்தாதி ஆகும்
 ஆகாயம் பெண்பாலின் வாசம்
 அடி நூறாண்டு ஓர் நாளாய் மாறும்
ஆண் : இது கானல் விதி ஒரு மாய சதி
 புரியாதே மதி இனி நீயே கதி
ஆண் : ஓயே ஓயே
 உன் மூச்சுக் காத்தது வழியே நீயே
 ஓயே ஓயே
 உயிரோடு சேர்த்து கொள்வாயா
ஆண் : ஓயே ஓயே
 நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ
 ஓயே ஓயே
 என் காட்சி கூட்டில் நிற்பாயா
 ஓயே ஓயே ஓ… ஓ…
 ஓயே ஓயே ஹோ…ஹோ…
 என் காட்சி கூட்டில் நிற்பாயா
ஆண் : பாவம் மான் நான் ஏன் என்னை
 கவிஞன் செய்து போனேயா
 பார்வை எதிரில் பித்தன் போல்
 உன்னை நான் உளறத்தானோ
ஆண் : ராகம் மீட்டும் மூங்கில் மேல்
 முத்தம் வைத்து போனாயோ
 இசையை மறந்து தூங்காமல்
 உன் பேர் சொல்லி சாய்ந்தேனாே
ஆண் : கூடாரம் ஆகும் என் நெஞ்சமே
 குளிரோடு நின்றாய் சிறுமேகமே
 நெடுந்தூரம் தாண்டி எந்நேரமே
 குறையாத என்றும் எப்போதுமே
ஆண் : அழைப்பேனா அணைப்பேனா
 நிழல்போல நடப்பேனா
 தொடர்ந்து வருவேனே
ஆண் : ஓயே ஓயே
 உன் மூச்சுக் காத்தது வழியே நீயே
 ஓயே ஓயே
 உயிரோடு சேர்த்து கொள்வாயா
ஆண் : ஓயே ஓயே
 நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ
 ஓயே ஓயே
 என் காட்சி கூட்டில் நிற்பாயா
பெண் : பொய்யோ மெய்யோ போதும் அய்யோ
 விழிகளெல்ல்லாம் நீயே அய்யோ
 ராவுகள் யாவும் கேள்வி அய்யோ
 வேறொரு காதல் உண்டோ அய்யோ
பெண் : முடியாமல் என் மார்பில் ஓடும்
 முதல் பார்வைகள் அந்தாதி ஆகும்
 ஆகாயம் நீயாக வேணும்
 பல நூறாண்டு ஓர் நாளாய் மாறும்
பெண் : இது காதல் விதி ஒரு மாய சதி
 உணரந்தேனே மதி இனி நீயே கதி
ஆண் : ஓயே ஓயே
 உன் மூச்சுக் காத்தது வழியே நீயே
 ஓயே ஓயே
 உயிரோடு சேர்த்து கொள்வாயா
ஆண் : ஓயே ஓயே
 நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ
 ஓயே ஓயே
 என் காட்சி கூட்டில் நிற்பாயா
 ஓயே ஓயே ஓஓ..
 ஓயே ஓயே ஓஓ..
 என் காட்சி கூட்டில் நிற்பாயா


