Singers : Hari Krishanth S and Aarthi
Music by : Hari Krishanth S
Lyrics by : Tamil Mani
Male : Ulaa oru muga ulaa
Uyirengum vizha
Udaiyudhu nila
Ilaa alavinil illaa
Azhagondru undaa
Kulambudhu cola
Male : Vizhaamal midhakkiren
Orae naalil vasikkiren
Unnodu irukkaiyil
Enai rasikkiren
Male : Ulaa oru muga ulaa
Uyirengum vizha
Udaiyudhu nila
Ilaa alavinil illaa
Azhagondru undaa
Kulambudhu cola
Male : ……………..
Female : Vinaa ondru
Thigai thigaippadhu
Nimirudhae
Veyil mazhai
Rendum ondraagudhae
Female : Pogum dhoorangal pogalaam
Adhil vaazhndha nerangal podhumae
Megam neeraagi pogalaam
Adhil vaanam engaeyum neendhumae
Male : Vaarthaigal podhaadhu
Vaazhkaikkum theeraadhu
Kaadhal nee en kannil dhaanae
Ye hae yaar enna aanaalum
Vaer engae ponaalum
Naam sera naam ingae dhaanae
Male : Theera imai thirakkiraal
Siru siru sirippilae
Siraiyadikkiraal
Thara unarvugal thara
Kulir nuzhaikiraal
Kudai pidikiraal
Female : Varadha kavidhaigal
Orae moochinil pozhiyudhae
Thodamaal thodugiraai
Nadai marakkiren
Nadai marakkiren
Humming : …………
பாடகர்கள் : ஹரி கிரிஷாந்த் எஸ் மற்றும் ஆர்த்தி
இசை அமைப்பாளர் : ஹரி கிரிஷாந்த் எஸ்
பாடல் ஆசிரியர் : தமிழ் மணி
ஆண் : உலா ஒரு முக உலா
 உயிரெங்கும் விழா
 உடையுது நிலா
 இலா அளவினில் இல்லா
 அழகொன்று உண்டா!
 குழம்புது கொலா
ஆண் : விழாமல் மிதக்கிறேன்
 ஓரே நாளில் வசிக்கிறேன்
 உன்னோடு இருக்கையில்
 எனை ரசிக்கிறேன்
ஆண் : உலா இரு முக உலா
 உயிரெங்கும் விழா
 உடையுது நிலா
 இலா அளவினில் இல்லா
 அழகொன்று உண்டா!
 குழம்புது கொலா
ஆண் : ………………
பெண் : வினா ஒன்று
 திகை திகை திகைப்பது
 நிமிருதே
 வெயில் மழை
 இரண்டும் ஒன்றாகுதே
பெண் : போகும் தூரங்கள் போகலாம்
 அதில் வாழந்த நேரங்கள் போதுமே!
 மேகம் நீராகிப் போகலாம்
 அதில் வானம் எங்கேயும் நீந்துமே!
ஆண் : வார்த்தைகள் போதாது
 வாழ்க்கைக்கும் தீராது
 காதல் நீ என் கண்ணில் நானே!
 ஏ ஹே! யார் என்ன ஆனாலும்
 வேர் எங்கே போனாலும்
 நாம் செய்து நாம் இங்கே நானே!
ஆண் : திறா! இமை திறக்கிறாள்
 சிறு சிறு சிரிப்பிலே
 சிறையடைக்கிறாள்
 தரா! உணர்வுகள் தரா
 குளிர் நுழைக்கிறாய்
 கொடை பிடிக்கிறாய்
பெண் : வராத கவிதைகள்
 ஒரே மூச்சினில் பொழியுதே!
 தொடாமல் தொடுகிறாய்
 நடை மறக்கிறேன்
 நடை மறக்கிறேன்
முனகல் : நநநான நநநான
 நநநான நநநான
 நநநான நானநானநான



